முக ஸ்டாலின் ரஜினிகாந்த்க்கு   வாழ்த்து!

SIBY HERALD

பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ரஜினி  பிறந்தநாள்  ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்  கூறியது: "எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்".பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ரஜினி  பிறந்தநாள்  ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்  கூறியது: "எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்".பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ரஜினி  பிறந்தநாள்  ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்  கூறியது: "எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்".பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ரஜினி  பிறந்தநாள்  ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்  கூறியது: "எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்".

Find Out More:

Related Articles: