நதிநீர் பங்கீடு தொடர்பாக சந்தித்த முதல்வர்கள்!
கேரளா - தமிழ்நாடு நதிநீர் பங்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தமிழகம் மற்றும் கர்நாடகா இடையில் காவிரி பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. பல வருடங்களாக நீடித்து வந்த பிரச்சனை அதிமுக ஆட்சியில் மொத்தமாக முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது, ஆணையம் அமைக்கப்பட்டு பங்கீடு செய்யப்பட்டு வருகிறது.

கேரளா - தமிழ்நாடு நதிநீர் பங்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தமிழகம் மற்றும் கர்நாடகா இடையில் காவிரி பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. பல வருடங்களாக நீடித்து வந்த பிரச்சனை அதிமுக ஆட்சியில் மொத்தமாக முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது, ஆணையம் அமைக்கப்பட்டு பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. கேரளா - தமிழ்நாடு நதிநீர் பங்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தமிழகம் மற்றும் கர்நாடகா இடையில் காவிரி பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. பல வருடங்களாக நீடித்து வந்த பிரச்சனை அதிமுக ஆட்சியில் மொத்தமாக முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது, ஆணையம் அமைக்கப்பட்டு பங்கீடு செய்யப்பட்டு வருகிறது.