சிதம்பரத்திற்கு எதிராக நோடீஸ்!

SIBY HERALD
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் நிராகரிக்கப்பட, ப சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப .சிதம்பரம், 2007ம் ஆண்டு மும்பை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதி பெறுவதில் அனுமதி வழங்கி 305 கோடி மோசடி நடந்ததாக வழக்கு பதிவானது. இந்த விவகாரத்தில் சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. பணபரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.


வழக்கில் கார்த்தி சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறை சென்ற கார்த்தி சிதம்பரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம் முன்ஜாமின் மறுத்துவிட்டது.



ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் நிராகரிக்கப்பட, ப சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப .சிதம்பரம், 2007ம் ஆண்டு மும்பை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதி பெறுவதில் அனுமதி வழங்கி 305 கோடி மோசடி நடந்ததாக வழக்கு பதிவானது. இந்த விவகாரத்தில் சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. பணபரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கில் கார்த்தி சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறை சென்ற கார்த்தி சிதம்பரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம் முன்ஜாமின் மறுத்துவிட்டது.


Find Out More:

Related Articles: