ஆர் கே நகர் தொகுதி மக்களுக்கு இது தான் தேவை

SIBY HERALD

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற தொகுதி தான் ஆர் கே நகர் தொகுதி. அவர் இறந்துவிட்டதால் இப்பொழுது இங்கு இடைத்தேர்தலுக்கு கடும் போட்டி நிலவுகிறது. மதுசூதனன்,டிடிவி  தினகரன், மற்றும் தீபா ஆகிய மூவரும் நிற்கின்றனர் இதனை அடுத்து மற்ற கட்சிகளிலும் நிற்கின்றனர்.




ஆனால் மக்களின் ஆதரவு யாருக்கு என்று கேட்டால் அவர்கள் மூன்று முக்கிய பிரச்னையை முன் நிறுத்துகிறார்கள் இதனை யார் எங்களுக்கு சரி செய்கிறார்களோ அவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு. முதியவர் பென்ஷன் வருவதில்லை,ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில்லை,தண்ணீர் பிரச்சனை இதற்கு யார் தீர்வு செய்கிறார்களோ அவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டனர்.



Find Out More:

Related Articles: