2 மாவேயிஸ்ட் குழுக்களுக்குள் மோதல்... 4 பேர் பரிதாப பலி...

Sekar Tamil
ராஞ்சி:
அவர்களுக்குள் மோதிக்கிட்டாங்க... 4 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். என்ன தெரியுங்களா?


ஜார்கண்ட் மாநிலத்தின் குட்டி மாவட்டத்தில் 2 மாவோயிஸ்ட் குழுக்களிடையே கடுமையான சண்டை நடந்தது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.


இந்த மோதலில் இரு குழுக்களை சேர்ந்த 4 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். 


இறந்தவர்களில் 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஒருவரின் உடலை காணவில்லை.


Find Out More:

Related Articles: