கெஸ்ட் ரோல் போயி... 2 வது ஹீரோயின் ஆகிட்டாங்க... ஆகிட்டாங்க

Sekar Tamil
சென்னை:


2வது ஹீரோயினா... அவரா... என்று கோலிவுட் வட்டாரம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறது. விஷயம் என்னன்னா?


சிங்கம்-3 படத்தை முடித்த உடன் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா என்று உறுதியாகி விட்டது. இந்த படத்திற்கு இசை அனிருத். ஹீரோயின் வேறு யாரு... நம்ம நயன்தாரா தான்.


இப்படி இந்த படத்தை பற்றி தகவல் வெளி வரும் நிலையில் இந்த படத்தில் சுரபியும் நடிக்கிறாராம். முதலில் கெஸ்ட் ரோல் என்று சொன்னவங்க... இப்போது இவர் 2வது ஹீரோயினாக நடிக்கிறார் என்று சொல்றாங்க... சொல்றாங்க....


Find Out More:

Related Articles: