உயிர்த்தெழுவார்... புனித நீர் தெளித்த மூதாட்டி மனைவி...

frame உயிர்த்தெழுவார்... புனித நீர் தெளித்த மூதாட்டி மனைவி...

Sekar Tamil
ரஷ்யா:
இப்படியும் நடக்குமா... நடந்துள்ளதே! கணவர் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இப்படி செய்துள்ளாராம்.... விஷயம் தெரிந்தால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள்.


ரஷ்யாவை சேர்ந்த 76 வயதான ஓய்வு பெற்ற பெண் டாக்டர் ஒருவர் 4 மாதங்களாக இறந்து போன தனது கணவருக்கு புனித நீர் தெளித்து பிரார்த்தனை செய்து வந்துள்ளார். 


மீண்டும் தன் கணவர் உயிர்பிழைத்து வருவார் என்ற நம்பிக்கையில் இப்படி புனித நீரை தெளித்து, மந்திரங்களையும் கூறி வந்துள்ளார். 
இந்நிலையில் சமீபநாட்களாக துர்நாற்றம் தாங்க முடியாத அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் போட்டு கொடுக்க, பின்னர்தான் இந்த விஷயம் வெளியில் தெரியவந்துள்ளது.


 பின்னர் போலீசார் இறந்தவரின் உடலை  கைப்பற்றி  அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். இச்சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.



Find Out More:

Related Articles:

Unable to Load More