மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கம்!

SIBY HERALD

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒரு ஆண்டு ஆகியும் படத்தின் ஆரம்ப பணிகள் மட்டுமே நடந்தது,படப்பிடிப்பு தொடங்கவில்லை. படப்பிடிப்பு  விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு  படத்திலிருந்து சிம்பு நீக்கபட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.  

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒரு ஆண்டு ஆகியும் படத்தின் ஆரம்ப பணிகள் மட்டுமே நடந்தது,படப்பிடிப்பு தொடங்கவில்லை. படப்பிடிப்பு  விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு  படத்திலிருந்து சிம்பு நீக்கபட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.  சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒரு ஆண்டு ஆகியும் படத்தின் ஆரம்ப பணிகள் மட்டுமே நடந்தது,படப்பிடிப்பு தொடங்கவில்லை. படப்பிடிப்பு  விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு  படத்திலிருந்து சிம்பு நீக்கபட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநாடு  படத்திலிருந்து சிம்பு நீக்கபட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

Find Out More:

Related Articles: