மிஷ்கின் படத்தில் பார்வையற்ற உதயநிதி!

SIBY HERALD

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்  சைக்கோ படத்தில் உதயநிதி  பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. புத்தர் காலத்தில் வாழ்ந்த  அங்குலிமாலா கதை   மாற்றப்பட்டு உருவானதுதான் சைக்கோ. அங்குலிமாலா  குருவின் கட்டளையை நிறைவேற்ற 999 பேர்  விரல்களை வெட்டி, ஆயிரமாவது விரலை வெட்டும் போது ஏற்படும்  அனுபவத்தில்,  மனம் மாறி  புத்த மதத்துறவி ஆகிறார்.அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், இயக்குனர் ராம்  நடித்து வரும் இந்த படத்திற்கு  இளையராஜா இசைமையத்து வருகிறார். 

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்  சைக்கோ படத்தில் உதயநிதி  பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. புத்தர் காலத்தில் வாழ்ந்த  அங்குலிமாலா கதை   மாற்றப்பட்டு உருவானதுதான் சைக்கோ. அங்குலிமாலா  குருவின் கட்டளையை நிறைவேற்ற 999 பேர்  விரல்களை வெட்டி, ஆயிரமாவது விரலை வெட்டும் போது ஏற்படும்  அனுபவத்தில்,  மனம் மாறி  புத்த மதத்துறவி ஆகிறார்.அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், இயக்குனர் ராம்  நடித்து வரும் இந்த படத்திற்கு  இளையராஜா இசைமையத்து வருகிறார்.  இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்  சைக்கோ படத்தில் உதயநிதி  பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. புத்தர் காலத்தில் வாழ்ந்த  அங்குலிமாலா கதை   மாற்றப்பட்டு உருவானதுதான் சைக்கோ. அங்குலிமாலா  குருவின் கட்டளையை நிறைவேற்ற 999 பேர்  விரல்களை வெட்டி, ஆயிரமாவது விரலை வெட்டும் போது ஏற்படும்  அனுபவத்தில்,  மனம் மாறி  புத்த மதத்துறவி ஆகிறார்.அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், இயக்குனர் ராம்  நடித்து வரும் இந்த படத்திற்கு  இளையராஜா இசைமையத்து வருகிறார். 

Find Out More:

Related Articles: