ரெடி ஆகிவரும் கண்ணனின் இரு படங்கள்!

SIBY HERALD

ஜெயம் கொண்டான், சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ஒரு படத்தையும் அதர்வா படத்தையும் இயக்கி வருகிறார். சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் பட படப்பிடிப்பு முடிந்து ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகவிருப்பதாகவும்,  பிப்ரவரியில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் நின்னுகோரி தெலுங்கு படத்தின் ரீமேக் படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகிவிடும்.

Find Out More:

Related Articles: