![டப்பிங் பேச மறுத்த யோகி பாபு](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/yogibabu-asks-money-to-do-dubbing9d990fda-97a2-41b0-a1d9-3391089a5a91-415x250.jpg)
டப்பிங் பேச மறுத்த யோகி பாபு
2 வருடங்களுக்கு முன் யோகி பாபு நடித்த திரைப்படம் மணி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்திற்கு டப்பிங் பேச யோகி பாபு மறுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் கிஷோர் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து யோகி பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட அரண்மனை 3 படத்திற்காக வெளியூரில் இருப்பதாகவும் சென்னை திரும்பியதும் மணி டப்பிங் பேச யோகிபாபு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.2 வருடங்களுக்கு முன் யோகி பாபு நடித்த திரைப்படம் மணி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்திற்கு டப்பிங் பேச யோகி பாபு மறுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் கிஷோர் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து யோகி பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட அரண்மனை 3 படத்திற்காக வெளியூரில் இருப்பதாகவும் சென்னை திரும்பியதும் மணி டப்பிங் பேச யோகிபாபு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.2 வருடங்களுக்கு முன் யோகி பாபு நடித்த திரைப்படம் மணி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்திற்கு டப்பிங் பேச யோகி பாபு மறுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் கிஷோர் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து யோகி பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட அரண்மனை 3 படத்திற்காக வெளியூரில் இருப்பதாகவும் சென்னை திரும்பியதும் மணி டப்பிங் பேச யோகிபாபு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.2 வருடங்களுக்கு முன் யோகி பாபு நடித்த திரைப்படம் மணி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்திற்கு டப்பிங் பேச யோகி பாபு மறுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் கிஷோர் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து யோகி பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட அரண்மனை 3 படத்திற்காக வெளியூரில் இருப்பதாகவும் சென்னை திரும்பியதும் மணி டப்பிங் பேச யோகிபாபு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.2 வருடங்களுக்கு முன் யோகி பாபு நடித்த திரைப்படம் மணி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்திற்கு டப்பிங் பேச யோகி பாபு மறுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் கிஷோர் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து யோகி பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட அரண்மனை 3 படத்திற்காக வெளியூரில் இருப்பதாகவும் சென்னை திரும்பியதும் மணி டப்பிங் பேச யோகிபாபு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.2 வருடங்களுக்கு முன் யோகி பாபு நடித்த திரைப்படம் மணி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்திற்கு டப்பிங் பேச யோகி பாபு மறுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் கிஷோர் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து யோகி பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட அரண்மனை 3 படத்திற்காக வெளியூரில் இருப்பதாகவும் சென்னை திரும்பியதும் மணி டப்பிங் பேச யோகிபாபு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.