பா. ரஞ்சித் படத்தில் மகிழ் திருமேனி?

SIBY HERALD

மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் படம் ஒன்றை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகிழ்திருமேனி நடிகராகவும் மாறிவிட்டார். ஆர்யா நடித்து வரும் டெடி, விஜய்சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்  இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் மகிழ்திருமேனி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் படம் ஒன்றை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகிழ்திருமேனி நடிகராகவும் மாறிவிட்டார். ஆர்யா நடித்து வரும் டெடி, விஜய்சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்  இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் மகிழ்திருமேனி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் படம் ஒன்றை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகிழ்திருமேனி நடிகராகவும் மாறிவிட்டார். ஆர்யா நடித்து வரும் டெடி, விஜய்சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்  இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் மகிழ்திருமேனி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் படம் ஒன்றை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகிழ்திருமேனி நடிகராகவும் மாறிவிட்டார். ஆர்யா நடித்து வரும் டெடி, விஜய்சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்  இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் மகிழ்திருமேனி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் படம் ஒன்றை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகிழ்திருமேனி நடிகராகவும் மாறிவிட்டார். ஆர்யா நடித்து வரும் டெடி, விஜய்சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்  இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் மகிழ்திருமேனி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Find Out More:

Related Articles: