டாக்டர் ஆகும் சிவகார்த்திகேயன்!

frame டாக்டர் ஆகும் சிவகார்த்திகேயன்!

SIBY HERALD

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்துடன் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார்.அனிருத் இசையமைக்கும் இந்த  படத்தின் டைட்டில் டாக்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக அறிமுகம் ஆக, உன்னாலே உன்னாலே, துப்பறிவாளன் புகழ் வினய் மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.  சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்துடன் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார்.அனிருத் இசையமைக்கும் இந்த  படத்தின் டைட்டில் டாக்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக அறிமுகம் ஆக, உன்னாலே உன்னாலே, துப்பறிவாளன் புகழ் வினய் மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.  சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்துடன் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார்.அனிருத் இசையமைக்கும் இந்த  படத்தின் டைட்டில் டாக்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக அறிமுகம் ஆக, உன்னாலே உன்னாலே, துப்பறிவாளன் புகழ் வினய் மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.  சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்துடன் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார்.அனிருத் இசையமைக்கும் இந்த  படத்தின் டைட்டில் டாக்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக அறிமுகம் ஆக, உன்னாலே உன்னாலே, துப்பறிவாளன் புகழ் வினய் மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.  

Find Out More:

Related Articles:

Unable to Load More