சீறு படத்தின் சென்சார் தகவல்!

SIBY HERALD

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்  தயாரித்த எல்கேஜி,  கோமாளி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. வேல்ஸ் நிறுவனம் தற்போது ஜீவா நடித்த சீறு, சிவா நடித்த சுமோ, நயன் தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் படங்களை தயாரித்து வருகிறது.சீறு படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும்  பிப்ரவரி 7ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா, நவ்தீப், ரியா சுமன் நடித்துள்ள இந்த படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்  தயாரித்த எல்கேஜி,  கோமாளி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. வேல்ஸ் நிறுவனம் தற்போது ஜீவா நடித்த சீறு, சிவா நடித்த சுமோ, நயன் தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் படங்களை தயாரித்து வருகிறது.சீறு படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும்  பிப்ரவரி 7ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா, நவ்தீப், ரியா சுமன் நடித்துள்ள இந்த படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார்.வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்  தயாரித்த எல்கேஜி,  கோமாளி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. வேல்ஸ் நிறுவனம் தற்போது ஜீவா நடித்த சீறு, சிவா நடித்த சுமோ, நயன் தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் படங்களை தயாரித்து வருகிறது.சீறு படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும்  பிப்ரவரி 7ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா, நவ்தீப், ரியா சுமன் நடித்துள்ள இந்த படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார்.வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்  தயாரித்த எல்கேஜி,  கோமாளி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. வேல்ஸ் நிறுவனம் தற்போது ஜீவா நடித்த சீறு, சிவா நடித்த சுமோ, நயன் தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் படங்களை தயாரித்து வருகிறது.சீறு படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும்  பிப்ரவரி 7ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா, நவ்தீப், ரியா சுமன் நடித்துள்ள இந்த படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார்.வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்  தயாரித்த எல்கேஜி,  கோமாளி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. வேல்ஸ் நிறுவனம் தற்போது ஜீவா நடித்த சீறு, சிவா நடித்த சுமோ, நயன் தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் படங்களை தயாரித்து வருகிறது.சீறு படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும்  பிப்ரவரி 7ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா, நவ்தீப், ரியா சுமன் நடித்துள்ள இந்த படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார்.

 

 

 

 

Find Out More:

Related Articles: