தர்பாரில் சசிகலா வசனம் நீக்கம்!

SIBY HERALD

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம்  வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படத்தில் சசிகலா குறித்த சர்ச்சை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியானது.இந்த வசனத்தை நீக்க  சசிகலாவின் வழக்கறிஞர் படக்குழுவினர்க்கு வேண்டுகோள் விடுத்தார். வசனத்தை நீக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த வசனம் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் நீக்கப்படும் என லைக்கா தெரிவித்தது.இதனை அடுத்து தர்பார் படத்தில் இருந்து  சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம்  வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படத்தில் சசிகலா குறித்த சர்ச்சை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியானது.இந்த வசனத்தை நீக்க  சசிகலாவின் வழக்கறிஞர் படக்குழுவினர்க்கு வேண்டுகோள் விடுத்தார். வசனத்தை நீக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த வசனம் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் நீக்கப்படும் என லைக்கா தெரிவித்தது.இதனை அடுத்து தர்பார் படத்தில் இருந்து  சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம்  வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படத்தில் சசிகலா குறித்த சர்ச்சை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியானது.இந்த வசனத்தை நீக்க  சசிகலாவின் வழக்கறிஞர் படக்குழுவினர்க்கு வேண்டுகோள் விடுத்தார். வசனத்தை நீக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த வசனம் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் நீக்கப்படும் என லைக்கா தெரிவித்தது.இதனை அடுத்து தர்பார் படத்தில் இருந்து  சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம்  வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படத்தில் சசிகலா குறித்த சர்ச்சை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியானது.இந்த வசனத்தை நீக்க  சசிகலாவின் வழக்கறிஞர் படக்குழுவினர்க்கு வேண்டுகோள் விடுத்தார். வசனத்தை நீக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த வசனம் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் நீக்கப்படும் என லைக்கா தெரிவித்தது.இதனை அடுத்து தர்பார் படத்தில் இருந்து  சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது.

Find Out More:

Related Articles: