கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மக்களின் இதயங்களில் இடம் பெற்றவர் தர்ஷன். அவருக்கு மேடையிலேயேராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில்நடிக்க வாய்ப்பு அளித்தார் கமல்ஹாசன். பிரபல நடிகர் அதர்வா போலவே தர்ஷன் இருப்பதாக பலர் சமூக வலைத்தளங்களில் கூறிவந்தனர்.அதர்வாவை நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தர்ஷன் கனவாக இருந்தது. இந்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டஅதர்வாவை சந்தித்த தர்ஷன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.