இந்தியன் 2வில் விஜய் சேதுபதியா?
கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் வரும் திரைப்படம் இந்தியன் 2. படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கமல்ஹாசன் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால் அவரது காட்சிகள் ஒரு சில வாரங்கள் கழித்து படமாக்கப்படும். இந்தியன் 2 படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. செய்தியை படக்குழு உறுதி செய்யாத நிலையில் விஜய்சேதுபதி இந்த செய்தியை மறுத்துள்ளார்.