இர்பான் பதான் கொடுத்த அப்டேட்!

frame இர்பான் பதான் கொடுத்த அப்டேட்!

SIBY HERALD
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வருகிறார், இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தி பார்த்தோம்.இந்நிலையில் இர்பான் பதான் தனது சமூக வலைத்தளத்தில் படம் குறித்த அப்டேட் தெரிவித்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், தனக்கு உதவியாக தமிழ் மக்கள் இருந்ததாகவும், தமிழ் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து ஐ அம் வெயிட்டிங் என்று தமிழில் பதிவு செய்துள்ளார்.
Image result for Irfan pathan in a movie

Find Out More:

Related Articles: