அசுரனை வாழ்த்திய ரஞ்சித்!

SIBY HERALD

தனுஷ் நடித்த அசுரன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்  இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியிருப்பது:தமிழ்த்திரையில் அசுரன்கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன் தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ் நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தாணு மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!! என கூறியுள்ளார்.  

Find Out More:

Related Articles: