சித்தார்த்தின் அருவம் சென்சார் தகவல்!
சித்தார்த் நடித்த அருவம் புரமோஷன் வீடியோ வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த பட சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். சித்தார்த், கேதரின் தெரசா, கபீர்சிங், சதீஷ், ஆடுகளம் நரேன் நடித்த இந்த படத்தை சாய்சேகர் இயக்கியுள்ளார்.
சித்தார்த் நடித்த அருவம் புரமோஷன் வீடியோ வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த பட சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். சித்தார்த், கேதரின் தெரசா, கபீர்சிங், சதீஷ், ஆடுகளம் நரேன் நடித்த இந்த படத்தை சாய்சேகர் இயக்கியுள்ளார். சித்தார்த் நடித்த அருவம் புரமோஷன் வீடியோ வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த பட சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். சித்தார்த், கேதரின் தெரசா, கபீர்சிங், சதீஷ், ஆடுகளம் நரேன் நடித்த இந்த படத்தை சாய்சேகர் இயக்கியுள்ளார்.