நான் ஹீரோ அல்ல கூறுகிறார் யோகிபாபு!

SIBY HERALD
தமிழ் சினிமா முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகிபாபு காமெடி வேடங்களில், சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அவர்  நடித்த தர்மபிரபு, ஜாம்பி, கூர்கா படங்கள் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் பட்லர் பாபு படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும்,  படத்தின் ஹீரோ என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.


இந்த தகவலை யோகிபாபு மறுத்து பட்லர் பாபு படத்தில் எட்டு வருடங்களுக்கு முன் நான்கு நாட்கள் மட்டும் நடித்ததாகவும், காமெடி கேரக்டரில் மட்டும் நடந்திருப்பதாகவும்,  கூறியுள்ளார்.   தமிழ் சினிமா முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகிபாபு காமெடி வேடங்களில், சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அவர்  நடித்த தர்மபிரபு, ஜாம்பி, கூர்கா படங்கள் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் பட்லர் பாபு படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும்,  படத்தின் ஹீரோ என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.




இந்த தகவலை யோகிபாபு மறுத்து பட்லர் பாபு படத்தில் எட்டு வருடங்களுக்கு முன் நான்கு நாட்கள் மட்டும் நடித்ததாகவும், காமெடி கேரக்டரில் மட்டும் நடந்திருப்பதாகவும்,  கூறியுள்ளார்.   தமிழ் சினிமா முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகிபாபு காமெடி வேடங்களில், சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அவர்  நடித்த தர்மபிரபு, ஜாம்பி, கூர்கா படங்கள் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் பட்லர் பாபு படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும்,  படத்தின் ஹீரோ என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலை யோகிபாபு மறுத்து பட்லர் பாபு படத்தில் எட்டு வருடங்களுக்கு முன் நான்கு நாட்கள் மட்டும் நடித்ததாகவும், காமெடி கேரக்டரில் மட்டும் நடந்திருப்பதாகவும்,  கூறியுள்ளார்.  


Find Out More:

Related Articles: