ரவி படம் பேபி அல்ல!

SIBY HERALD
ஜெயம் ரவி நடித்த கோமாளி வெளியாகியுள்ள நிலையில் இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜனகணமன என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டாப்ஸி, கேஜிஎப் வில்லன் ராம், செக்கச் சிவந்த வானம் டயானா எரப்பா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.முதல்கட்ட படப்பிடிப்பை அஜர்பைஜானில் முடித்துவிட்டு திரும்பியுள்ள இயக்குனர் அஹ்மதுவிடம், படம் ஹிந்தி பேபி படத்தின் ரீமேக் என்ற தகவல் குறித்த கேள்விக்கு, இந்த படம் பேபி ரீமேக் படம் அல்ல, சொந்த ஸ்கிரிப்ட் என்று கூறினார்.

Find Out More:

Related Articles: