Prithvi poses in Vijay Sethupathy's Next
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வரும் லாபம் படத்தை இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கலையரசன் இணைந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான பாண்டியராஜனின் மகன் பிரித்வி இணைந்து நடிக்கவுள்ளார்.