முரளிதரனாகும் விஜய் சேதுபதி?

frame முரளிதரனாகும் விஜய் சேதுபதி?

SIBY HERALD
தோனி உள்பட கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை படங்களாக வெற்றி பெறும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Image result for முரளிதரனாகும் விஜய் சேதுபதி?


இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர்   முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக, இதில் முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.



முரளிதரன் 800 விக்கெட் சாதனை புரிந்ததால் படத்திற்கு 800 என்ற டைட்டில் என்று கூறப்படுகிறது.  


Find Out More:

Related Articles:

Unable to Load More