தாராளம் காட்ட தயாராகும் மணிரத்னம் நடிகை

SIBY HERALD
அதை காட்டினால்தான் பட வாய்ப்புகள் வரும் என நடிகை அதிதி ராவ் பெரும் நம்பிக்கையில் உள்ளார். நடிகை அதிதி ராவ் பாலிவுட் நடிகை மற்றும் பாடகி ஆவார். அரச குடும்பத்தை சேர்ந்த அதிதி இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அதிதி ராவ். கவர்ச்சியாக நடிப்பது, கவர்ச்சியாக உடை அணிவது என எதுவாக இருந்தாலும் சரி என்கிறாராம் அதிதி. கவர்ச்சிக்காட்டினால் மட்டுமே பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.



அதிதியின் முடிவுக்கு தலையாட்டியுள்ள அவரது நண்பர்கள் உன் நம்பிக்கையும் முடிவும் சரியானதுதான் புகுந்து விளையாடு என உசுப்பேற்றி உள்ளனராம்.



Find Out More:

Related Articles: