சிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட் நடிகர்!

frame சிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட் நடிகர்!

SIBY HERALD

சிவகார்த்திகேயன் இரும்புதிரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம்  ஹீரோ. ஹீரோ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா , யோகிபாபு நடித்து வருகின்றனர்.

Image result for siva Karthikeyan with Bollywood actor Abhay Deol

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ்  தயாரித்து வருகிறது.



ஹீரோ படப்பிடிப்பு  தொடங்கி  நடைபெற்று வருகிற நிலையில், ஹீரோ படத்தில்  பிரபல பாலிவுட் நடிகர் அபய்தியோல்  வில்லனாக நடிக்கவுள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More