![ஹாலிவுட் படத்தில் அரவிந்தசாமி!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/sdfsdffsdfsdsfd-415x250.jpg)
ஹாலிவுட் படத்தில் அரவிந்தசாமி!
ஹாலிவுட் அனிமேஷன் படமான தி லயன் கிங் தமிழ் டப்பிங் படத்தில் சிம்பா சிங்கத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்ததாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்.இந்நிலையில் தி லயன் கிங் படத்தில் ஸ்கார் கேரக்டருக்கு நடிகர் அரவிந்தசாமி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
![Image result for ஹாலிவà¯à®à¯ பà®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®
ரவிநà¯à®¤à®à®¾à®®à®¿!](https://www.cinemapettai.com/wp-content/uploads/2016/04/arvind_swamy.jpg)
அரவிந்தசாமி 1995ஆம் ஆண்டு வெளியான இதே தி லயன் கிங் அனிமேஷன் படத்திற்கும் தமிழ் டப்பிங் செய்தார், அப்போது சிம்பா கேரக்டருக்கு அரவிந்தசாமி குரல்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ஆங்கிலத்திலும் தி லயன் கிங் படம் ஜூலை 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.