காலா இரண்டாம்  பாகம் குறித்து  பா.ரஞ்சித்

frame காலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்

SIBY HERALD
சினிமாவில் தலித் அரசியல் பேசும் இயக்குனர் பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி,காலா   படங்களை அடுத்தடுத்து இயக்கினார்.இரண்டு படங்களிலும் ரஜினியின் மாஸ்  இல்லாமல் தலித் அரசியல் அவரது நோக்கமாக இருந்ததாக ரஜினி ரசிகர்கள் குற்றஞ்சாட்டியதுண்டு.

Image result for kaala apherald


இந்நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு  பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகம், இரவு பாடசாலைகளை இயக்குனர் பா.ரஞ்சித் திறந்து வைத்த நிகழ்ச்சியில் கலந்து  பேசிய ரஞ்சித்,

Image result for kaala apherald


காலா இரண்டாம்  பாகம் வர வாய்ப்பு இல்லை ஆனாலும் காலா போன்ற படங்கள் வர  வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். 


Find Out More:

Related Articles: