ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு

SIBY HERALD
மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய கல்வி கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களில்  மூன்றாவது மொழியாக இந்தி மொழியை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு ஏற்காது என்று  கூறியுள்ள நிலையிலும் எதிர்க்கட்சிகள்  பிரச்சனையாக்கி  வருகின்றனர்.



நெட்டிசன்கள் இந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்கை  டிரெண்ட் செய்து போராளிகள் என்பதை  நிரூபித்துள்ளனர். இந்நிலையில் இந்தி எதிர்ப்பை காட்டியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.



தான் இசையமைத்த இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன  மரியான்  பாடலை  பஞ்சாபி  பாடும் வீடியோவை பதிவு செய்து தமிழ் பஞ்சாபிலும் பரவிவிட்டது என்றுள்ளார்.இந்தி எதிர்ப்பை வித்தியாசமாக எதிர்த்துள்ளதாக நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: