கசடதபற படத்தின் ஒளிப்பதிவாளர்கள்

frame கசடதபற படத்தின் ஒளிப்பதிவாளர்கள்

SIBY HERALD
வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வரும் கசடதபற  படத்தின் ஆறு படத்தொகுப்பாளர்கள் அந்தோணி, காசி விஸ்வநாதன், ராஜா முகமது, விவேக் ஹர்ஷன், ரூபன், பிரவீண் கே.எல் என்று அறிவிக்க பட்டது. 

Image result for kasada thapara movie camera men


இந்த படத்தில்  ஒளிப்பதிவாளர்களாக  பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர் ஆகியோர்  பணிபுரியவுள்ளனர்.   

Image result for kasada thapara movie camera men


ஆறு இசையமைப்பாளர்களின் பெயர்களை   வெங்கட்பிரபுவின் தந்தை  கங்கை அமரன்  வெளியிடவுள்ளார். கசடதபற படத்தில் ஆறு ஹீரோக்கள், ஹீரோயின்கள், இசையமைப்பாளர்கள்,  ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் பணிபுரியவுள்ளனர், இந்த படத்தில் ஆறு கதைகள்.


Find Out More:

Related Articles: