சிவகார்த்திகேயன் படத்தில் கவர்ச்சி நாயகி!

SIBY HERALD
மித்ரனின் ஹீரோ மற்றும் ரவிக்குமார் ராஜேந்திரனின் சைன்டிபிக் படங்களை அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ள படம் தான் இயக்குனர் பாண்டிராஜின் படம். தன்னை சினிமாவில் ஹீரோவாக அறிமுக படுத்தி மெரினா மூலமாக அறிமுகம் செய்த,



தனக்கு ஒரு ஹிட் படமாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை கொடுத்த பாண்டிராஜுடன் மூன்றாம் முறையாக சிவா இணையும் படம் தான் எஸ் கே பதினாறு.


இந்த படத்தின் நாயகியாக தெலுங்கில் கவர்ச்சி புயலாக சைலஜா ரெட்டி அல்லுடு, நா பெரு சூர்யா நா  இல்லு இந்தியா, மஜ்னு உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட அணு இம்மானுவேல் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்தவர் ஆவார்.


Find Out More:

Related Articles: