ஐட்டம் என்றவரை நோஸ்கட் செய்த ஓவியா!

frame ஐட்டம் என்றவரை நோஸ்கட் செய்த ஓவியா!

SIBY HERALD
நடிகை ஓவியா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ட்விட்டர் சமூக வலைதளத்தின் மூலமாக தனது ரசிகர்களுடன் ஒரு உரையாடலை ஆஸ்க் ஓவியா என்ற பெயரில் தொடங்கினார். பலவிதமான கேள்விகளை ரசிகர்கள் ஓவியாவிடம் கேட்டு வந்த நிலையில் ஓவியாவும் பொறுமையாக அனைவருக்கும் பதில் கூறி கொண்டிருந்தார். 

Image result for oviya apherald


இவ்வாறே போய்க்கொண்டிருந்த நிலையில் ரசிகர் ஒருவர் தன்னை ஓவியா தன்னை திருமணம் செய்து கொள்ள தயாரா? என்று கேள்வி கேட்க அதற்கு ஓவியா பதிலளிக்கும் முன்னரே வேறொரு ட்விட்டர் பயன்பாட்டாளர்  ஐட்டத்தை கல்யாணம் பண்ணி என்ன பண்ணப்போற என்று பதில் போட்டிருந்தார் .

Image result for oviya apherald


அந்த  ஆளுக்கு செருப்படி கொடுக்கணும் விதமாக  ஓவியா ஐட்டம் உங்கம்மா என்று பதிலடி கொடுத்தார். ஓவியாவின் இந்த செருப்படி பதிலால் இன்டர்நெட் உலகமே பரபரப்பாகிவிட்டது. 


Find Out More:

Related Articles: