விஷாலுக்கு மிஷ்கின் கடிதம்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் படத்தில் இருந்து விலகியதாக செய்தி வந்தது. இந்த படத்தை விஷாலே இயக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் துப்பறிவாளன் 2 தொடர்ந்து இயக்க தன்னுடைய 15 நிபந்தனைகளுக்கு விஷால் கட்டுப்பட வேண்டும் என விஷாலுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் படத்தில் இருந்து விலகியதாக செய்தி வந்தது. இந்த படத்தை விஷாலே இயக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் துப்பறிவாளன் 2 தொடர்ந்து இயக்க தன்னுடைய 15 நிபந்தனைகளுக்கு விஷால் கட்டுப்பட வேண்டும் என விஷாலுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் படத்தில் இருந்து விலகியதாக செய்தி வந்தது. இந்த படத்தை விஷாலே இயக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் துப்பறிவாளன் 2 தொடர்ந்து இயக்க தன்னுடைய 15 நிபந்தனைகளுக்கு விஷால் கட்டுப்பட வேண்டும் என விஷாலுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் படத்தில் இருந்து விலகியதாக செய்தி வந்தது. இந்த படத்தை விஷாலே இயக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் துப்பறிவாளன் 2 தொடர்ந்து இயக்க தன்னுடைய 15 நிபந்தனைகளுக்கு விஷால் கட்டுப்பட வேண்டும் என விஷாலுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் படத்தில் இருந்து விலகியதாக செய்தி வந்தது. இந்த படத்தை விஷாலே இயக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் துப்பறிவாளன் 2 தொடர்ந்து இயக்க தன்னுடைய 15 நிபந்தனைகளுக்கு விஷால் கட்டுப்பட வேண்டும் என விஷாலுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியதாக தகவல் பரவி வருகிறது.