கர்ப்பமான கார்த்தி பட நாயகி!

frame கர்ப்பமான கார்த்தி பட நாயகி!

SIBY HERALD
நடிகர் கார்த்தி 2016 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவுடன் இனைந்து தோழா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கிலும் ஊபிரி என்ற பெயரில் வெளியானது. வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிய இந்த படம் சூப்பர்ஹிட் ஆனது. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

Image result for gabriella demetriades


மேலும் நாகர்ஜூனாவுடன் டேட்டிங் செல்லும் பெண்ணாக தென்னாபிரிக்க மாடல் கேபிரியேலா டெமெட்ரியாட்ஸ் நடித்திருந்தார். இவர் மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்திருந்தார்.

Related image


இதனை அடுத்ததாக இவர் பாலிவுட் நாயகன் அர்ஜுன் ராம்பாளுடன் காதல் வயப்பட்டார். அர்ஜுன் ஏற்கனவே விவகாரத்தானவர். இப்பொழுது இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே கேபிரியேலா கர்ப்பமாகி உள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Find Out More:

Related Articles: