வலிமையில் பிரசன்னா இல்லை!

frame வலிமையில் பிரசன்னா இல்லை!

SIBY HERALD

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வலிமை முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது.வலிமை படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக செய்தி வெளியானதும், தகவலை பிரசன்னாவும் மறுக்கவில்லை.இந்நிலையில் பிரசன்னா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வலிமை படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி உண்மைதான், என் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் .ஆனால் எதிர்பாரா விதமாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இது மிகப்பெரிய ஏமாற்றம் தான் இருப்பினும் தல அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு  விரைவில்  கிடைக்கும், அஜித் ரசிகர்கள்  காட்டிய அன்புக்கு நன்றி என பிரசன்னா கூறியுள்ளார்.அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வலிமை முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது.வலிமை படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக செய்தி வெளியானதும், தகவலை பிரசன்னாவும் மறுக்கவில்லை.இந்நிலையில் பிரசன்னா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வலிமை படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி உண்மைதான், என் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் .ஆனால் எதிர்பாரா விதமாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இது மிகப்பெரிய ஏமாற்றம் தான் இருப்பினும் தல அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு  விரைவில்  கிடைக்கும், அஜித் ரசிகர்கள்  காட்டிய அன்புக்கு நன்றி என பிரசன்னா கூறியுள்ளார்.அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வலிமை முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது.வலிமை படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக செய்தி வெளியானதும், தகவலை பிரசன்னாவும் மறுக்கவில்லை.இந்நிலையில் பிரசன்னா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வலிமை படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி உண்மைதான், என் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் .ஆனால் எதிர்பாரா விதமாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இது மிகப்பெரிய ஏமாற்றம் தான் இருப்பினும் தல அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு  விரைவில்  கிடைக்கும், அஜித் ரசிகர்கள்  காட்டிய அன்புக்கு நன்றி என பிரசன்னா கூறியுள்ளார்.

Find Out More:

Related Articles:

Unable to Load More