நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக ஷில்பா என்ற திருநங்கையாக நடித்திருந்தார். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய அந்த படமான சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்ததாக விஜய் சேதுபதி ஸ்கெட்ச் மற்றும் வாலு படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்துள்ள இந்த படமான சங்க தமிழன் படத்தில் அவர் பஞ்ச் எல்லாம் பேசுவார்ம்.