
விஜய் சேதுபதியுடன் சேரும் விஷ்ணு!

இப்பொழுது அடுத்ததாக நடிகர் விக்ராந்துடன் இனைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திரைக்கதை எழுத உள்ளார்.

மேலும் இப்படம் நார்த் மெட்றாஸ் கால்பந்து கலாச்சாரத்தை பற்றிய படம் என்று இயக்குனர் மற்றும் விக்ராந்தின் தம்பி சஞ்சீவ் கூறியுள்ளார்.