
விஷால் படத்தில் சிம்பு நாயகி!

இதனை அடுத்ததாக பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கிய பயணம் என சில படங்களில் நடித்தார். இதன் பின்னர் பாலிவுட் சென்று டூ பீஸ் பிகினி உடை எல்லாம் அணிந்து பார்த்தார்

ஆனால் இவருக்கு ராசியில் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை. இப்பொழுது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் விஷாலின் அயோக்கியா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சிக்கு நடனம் ஆடவுள்ளார்.