கார்த்திக்கு சருக்கலான தேவ்!

frame கார்த்திக்கு சருக்கலான தேவ்!

SIBY HERALD
கார்த்தி கடைக்குட்டி சிங்கம் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து நல்ல பார்மில் இருந்தார். நேற்று காதலர் தினத்தன்று வெளியான தேவ் படம் ஹாட்ரிக் ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படமோ படு மோசமாக உள்ளதாக விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக மாறிவிட்டது.

Image result for rakul preet dev hot stills


அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கதையை வைத்து கொண்டு நம்ப முடியாத காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் வைத்து படமெடுத்துள்ளார்.

Image result for rakul preet dev hot stills


மேலும் ரகுல் ப்ரீத் சிங்க் - கார்த்தி இடையே கெமிஸ்ட்ரியே சரியில்லை என்றும் விக்னேஷிகாந்த்தின் மொக்க காமெடியாலும் ஹாரிஸின் பாடாவதி பாடல்களாலும் படமே படுகுழியில் விழுந்ததாக பார்த்தவர்கள் கூறி வருவதால் கார்த்தி அப்செட்டில் உள்ளாராம். 


Find Out More:

Related Articles: