பிப்ரவரியில் வரும் ஆர்.ஜே பாலாஜி!

SIBY HERALD
ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா நடிகர் ஆனவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் நானும் ரவுடி தான் போன்ற படங்களில் செய்த காமெடிகள் ஹிட் ஆனதால் முன்னணி காமெடியன் ஆனார்.



இதனை தொடர்ந்து அவர் முதல் முறையாக ஹீரோவாக எல். கே. ஜி என்ற படத்தில் பிரபு என்ற இயக்குனரின் இயக்கத்தில் நடித்துள்ளார்.



இந்த படத்தின் கதை மற்றும் வசனமும் பாலாஜி தான் எழுதியுள்ளார். பிரியா ஆனந்த் ஜோடியாக இவர் நடித்துள்ள இந்த படம் பிப்ரவரி இருபத்தி இரண்டாம் தேதி வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: