ரெட் கார்டோடு வரும் சிம்பு!

SIBY HERALD
நடிகர் சிம்பு அன்பானவன் அசரதவன் அடங்காதவன் தோல்வியை அடுத்து மணிரத்னம் இயக்கிய படமான செக்க சிவந்த வானம் படத்தின் மூலமாக ஒரு பிளாக்பஸ்டர் கம்பேக் கொடுத்தார். இதனை அடுத்ததாக அவர் சுந்தர். சி இயக்கத்தில் தெலுங்கு பிளாக்பஸ்டர் அத்தரின்டிக்கி தாரெதி படத்தின் தமிழ் ரீமேக்கான வந்தா ராஜாவைத்தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.



பொங்கலுக்கு வர வேண்டிய இந்த மாரி சிம்பு சம்பள பாக்கியால் இப்பொழுது பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரெட் கார்டு நாளை வெளியாக உள்ளது.



இந்த பாடல் தனக்கு ரெட் கார்டு போடுவதாக சொன்ன விஷாலை அட்டாக் செய்து சிம்பு பாடியுள்ள பாடலாகும். ஹிப் ஹாப் தமிழ இசையமைத்துள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மெகா ஆகாஷ் நடித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: