யோகி பாபுவுடன் சேர்ந்த யாஷிகா!

SIBY HERALD
நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். இதனை தொடர்ந்து படு கவர்ச்சியான வேடத்தில் கவுதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து அது ஹிட்டும் ஆனது.



இந்த படத்தின் பின்னால் யாஷிகா ஆனந்த் செக்ஸ் பாம் என்றே அனைவராலும் கருதப்பட்டு ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகளும் கவர்ச்சியான வேதங்களும் அவரை தேடி வந்தன. இந்நிலையில் தான் உலகநாயகன் கமல் ஹாசனின் பிக் பாஸ்  சீசன் இரண்டில் ஒரு போத்தியாளராக வந்து யாஷிகா நூறு நாட்கள் தாக்கு பிடித்து பிரபலமானார்.



இதனை அடுத்து இப்பொழுது சில  படங்களில்  நடித்து வருகிறார் . இப்பொழுது அவருக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. பிரபல காமெடியன் யோகி பாபு ஹீரோவாக நடிக்க புவன் என்பவர் இயக்க உள்ள சோம்பி என்ற படத்தில் யாஷிகா நாயகியாக நடிக்க உள்ளார்.


Find Out More:

Related Articles: