வரலட்சுமி பார்த்து பயந்த கீர்த்தி!

frame வரலட்சுமி பார்த்து பயந்த கீர்த்தி!

SIBY HERALD
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் கடைசியாக சீயான் விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் படு தோல்வியை அடைந்தது. இந்த ஆண்டில் மிக பெரும் வெற்றி பெற்ற பயோபிக்கான மஹாநாடி படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரி வேடத்தில் நடித்து கலக்கிய கீர்த்தி சுரேஷ் சாமி ஸ்கொயர் தோல்வியை கண்டு கலங்கவில்லை.

Image result for keerthy suresh apherald


ஆனால் இனொரு ஆளை பார்த்து பயந்தாராம். அவர் வேறு யாரும் இல்லை. நடிகை வரலட்சுமி சரத்குமார் தான். கீர்த்தியின் அடுத்த படமான சண்டக்கோழி டூவில் வரலட்சுமி தான் வில்லி.

Image result for keerthy suresh apherald


லிங்குசாமி இயக்கத்தில் வரும் இந்த படத்தில் செம்பருத்தி என்ற வேடத்தில் நடிக்கும் கீர்த்தி பேச்சி என்ற முரட்டு வில்லியாக நடிக்கும் வரலட்சுமியை பார்த்து மிக பயந்தாராம். விஷால் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் சண்டக்கோழி டூ ஆக்டொபர் பதினெட்டாம் தேதி வெளியாக உள்ளது. 



Find Out More:

Related Articles: