
மணிரத்னத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்நிலையில் இன்று மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் ஆபீசுக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர் செக்க சிவந்த வானம் படத்தில் வரும் சில சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்காவிட்டால் மணிரத்னம் ஆபீசில் வெடிகுண்டு வீசுவதாக மிரட்டியுள்ளார். காவல்துறை அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சித்து வருகிறது.