தெலுங்கில் வாய்ப்பை பிடித்த ரெஜினா!

SIBY HERALD
நடிகை ரெஜினா தமிழில் கண்ட நாள் முதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து கதாநாயகியாக பல படங்களில் நடித்தார். தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மாநகரம் தவிர இவர் நடித்த அத்தனை படங்களும் பிளாப்.



தெலுங்கிலும் பல படங்களில் நடித்தாலும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது. தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டாகியுள்ள படம் கூடாச்சாரி.



இந்த படத்தின் நாயகன் அடிவி சேஷ் அடுத்ததாக நடித்து திரைக்கதை எழுத உள்ள படத்தில் ரெஜினா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் பிகினி எல்லாம் அணிந்து நடித்து கூட ஜெயிக்க முடியாத ரெஜினாவை இந்த படம் ஆவது காப்பாற்றுமா பார்க்கலாம். 


Find Out More:

Related Articles: