ஒரு படமும் வரல ஆனாலும் கலக்கும் மேகா!

frame ஒரு படமும் வரல ஆனாலும் கலக்கும் மேகா!

SIBY HERALD
நடிகை மேகா ஆகாஷ் தமிழில் பாலாஜி தரணீதரன் இயக்கிய ஒரு பக்க கதை படத்தில் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியவர். இதனை தொடர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படமும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியும் வெளியாகவில்லை.

Image result for megha akash apherald


இப்படியாக தனது தாய்மொழியான தமிழில் நடித்த இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் நிலையில் தெலுங்கில் லை மற்றும் ஸல் மோகன் ரங்கா படங்களில் படு கவர்ச்சியாக தன் கவர்ச்சி தொடையழகை காட்டி நடித்தார். இந்த இரண்டு படங்களுமே தோல்வி தான் அடைந்தன. இந்நிலையில் அடுத்ததாக தமிழில் பூமராங் படத்தில் நடித்துள்ளார்.

Image result for megha akash apherald


இந்த படத்தில் இவர் அதர்வா முரளியின் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜெ.பாலாஜி அந்த நிகழ்ச்சியில் மேகா ஆகாஷை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு பட்ஜெட் பிரச்சனை வராது ஏனென்றால் அவர் ஒரு திறமையான நடிகை மட்டுமல்லாமல் ஹிந்தி நடிகைகள் போல தமிழ் கற்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அவரால் நன்றாக தமிழில் பேசி சிறப்பாக நடிக்க முடியும் என்று புகழ்ந்துள்ளார். 


Find Out More:

Related Articles: