![தடக் வரும் முன்பே படக்கென்று இன்னோரு படம்!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/deasaglvatronanm-415x250.jpg)
தடக் வரும் முன்பே படக்கென்று இன்னோரு படம்!
![Image result for jhanvi kapoor hot](https://i.pinimg.com/originals/b8/98/35/b89835b8cdd04b8c1c0ec7f5318c0210.jpg)
இந்த படம் தேசிய விருது வாங்கிய சாரட் என்ற மராத்தி மொழி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்த அனைவரும் ஜானவிக்கு நடிக்கவே வரவில்லை என்றும் ஸ்ரீதேவியின் பெயரை கெடுத்து விடுவார் இவர் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
![Related image](https://i.pinimg.com/originals/0c/a8/3e/0ca83e25735f51b7aa3be631fc6d92bd.jpg)
ஆனால் ஜானவிக்கு இரண்டாவது வாய்ப்பும் அமைந்து விட்டது. பத்மாவதி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் அடுத்த படத்தில் ஜானவி தான் கதாநாயகி என்று கூறப்படுகிறது.