நமித்தாவின் அரசியல் ஆதரவு யாருக்கு???

frame நமித்தாவின் அரசியல் ஆதரவு யாருக்கு???

SIBY HERALD

அரசியலுக்கு வந்த நமீதா இந்த பழம் புளிக்கிறது என்று கூறி படம் நடிப்பதற்கே திரும்பியுள்ளாராம். குஜராத் மாநிலத்தில் இருந்து வந்து கோலிவுட் படங்களில்  கிளாமராக நடிப்பவர் நமீதா. நமீதா என்றாலே மச்சான்ஸ்கள் படு குஷியாகிவிடுவார்கள்.




அந்த அளவுக்கு தனது அழகு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை மயக்கி போட்டு வைத்தவர். பிரதமர் மோடியின் மாநிலத்தவர் என்பதால் நமீதா பாஜகவில் சேரக்கூடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார்.

Image result for namitha


ஆனால் தற்போது நிலைமையைப் பார்த்து என்னடா நாம் அரசியலுக்கு வந்த வேகத்தில் அதிமுக இரண்டாக உடைந்துவிட்டது என்று வியக்கும் நமீதா அரசியலை தூரம்கட்டிவிட்டு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.


Find Out More:

Related Articles: