விவேகம் தான் முதலிடம்

SIBY HERALD

வீரம் விவேகம் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி கொண்டு இருக்கும் படம் விவேகம். இந்த படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால் முதல் முறையாக ஜோடி சேர்கிறார். 




இந்த படத்தில் நிறைய காட்சிகள் பல்கெரிய நாட்டில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பட்டைய கிளப்பியது. அஜித்தை பற்றி சின்னதாக ஒரு செய்தி வந்தாலே உலக அளவில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள் தல ரசிகர்கள். 



நேற்று நள்ளிரவு இந்த படத்தில் இரண்டாம் லுக் வெளிவந்தது வெளிவந்த அடுத்த நிமிடத்தில் மதுரையில் பேனர் அடித்து அமர்க்கள படுத்திவிட்டனர். விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் அதிக favourite  வாங்கியுள்ளது மொத்த எண்ணிக்கை 34 .5 ஆயிரம் அடுத்த இடத்தில் 2 .0 உள்ளது 34 .2 இல்.



Find Out More:

Related Articles: