நயன்தாராவிற்கு பதில் தேவாவுடன் இணைந்த தேவி

SIBY HERALD

நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலர்களாக இருந்து திருமணம் வரைக்கும் சென்று பிரிந்தது நாம் அனைவருக்கும் தெரிந்தது.இந்நிலையில் நயன்தாரா பில்லா 2 , உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி தற்போது "கொலையுதிர்காலம்" என்ற படத்தை இயக்கி கொண்டு வருகிறார் அந்த படத்தில் நயன்தாரா நடித்து கொண்டு வருகிறார் .




அந்த படத்தின் ஹிந்தி ரீமேக் சக்ரி டோலெட்டியே இயக்குகிறார் ஆனால் நயன்தாராவிற்கு பதிலாக அந்த படத்தில் தமன்னா நடிக்க இருக்கிறார் பிரபுதேவா வில்லனாக நடிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த தேவி திரைப்படம் வெற்றி படமாகியது எனவே மறுபடியும் தேவாவுடன் தேவி இணைகிறார்.  


Find Out More:

Related Articles: